கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்…!

கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இது ஓராண்டுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரையிலான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் … Read more

கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை..!

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்தது நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்பொழுது சென்னையில் 23,581 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் … Read more