"லிப் டு லிப்" ஜாக்கிரதை எய்ட்ஸ் வருமாம்..?

Lip to LipAIDS

‘வாயோடு வாய் வைத்து வைத்து தரும் ‘பிரெஞ்சு கிஸ்’ ஆபத்தானது அல்ல. அதனால் எய்ட்ஸ் வராது. ஆனால் இருவரில் யாருக்காவது வாயில் வெடிப்பு, சிதைவு இருந்தால், கோளாறு ஏற்படலாம்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.எய்ட்ஸ் மோசமான நோய் என்பது உண்மைதான் என்றாலும், அது ஏற்படுவது பற்றிய சந்தேகங்கள் எல்லாம் இப்போது வெகுவாக நீங்கி விட்டன. எல்லோருக்கும் ஓரளவு எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அரசு அமைப்புகள் பிரச்சாரம் தீவிரமாக இருப்பதால் மக்களிடம் விழிப்புணர்வு காணப்படுகிறது. டில்லியில் மருத்துவ ஆய்வில் … Read more

ஒரு முத்தக்காட்சிக்கு இவ்வளவு கஷ்டபட வேண்டுமா…?? -நடிகர் அரவிந்த்சாமி

    ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் இந்த விழா சென்னையில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த்சாமி பேசுகையில், “தற்போதுள்ள நிலையில் ஒரு படத்தை எடுப்பதை விட ஒரு முத்த காட்சிக்கு தான் அதிகம் கஷ்ட படவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. … Read more