மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை!

King Charles

King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த பக்கிங்காம் அரண்மனை அறிவித்திருந்தது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி இங்கிலாந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத் ராணி காலமான பிறகு, இங்கிலாந்தின் புதிய மன்னராகப் மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். இவர் பதவியேற்று சுமார் … Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்..!

Charles III

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். பிரிட்டன் மன்னராக உள்ள  மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது. மன்னன் சார்லஸ் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, … Read more