முதல் நாள் பட பிடிப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய கியாரா அத்வானி !!

இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு இந்திய நடிகை ஆவார்.  நகைச்சுவைத் திரைப்படமான “ஃபுக்லி” படத்தில் நடித்து அறிமுகமான பிறகு பிரபலமாகினர். இந்நிலையில் இவர்  GUILTY என்ற படத்தை முதல் நாள் தொடங்குவதால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்,என்பது அவரை குறிப்பிட்டுளார். இதோ அந்த வீடியோ . . .   https://www.instagram.com/p/BzxDuYYHX66/?utm_source=ig_web_copy_link

தன் முடியை வெட்டி கொள்ளும் வீடியோ வெளியிட்ட கியாரா அத்வானி

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை கியாரா அத்வானி  “தோனி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் ஆகியோர் களுடன் நடித்து உள்ளார் . இந்நிலையில் கியாரா அத்வானி தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் முடியை அவர் வெட்டிக்கொள்வது போன்ற  ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார் . அதை பார்த்த ரசிகர்களுக்கு இப்பதிவை பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் … Read more

இயக்குனரை கடுப்பேத்த பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கியாரா அத்வானி வைரலாகும் புகைப்படம்

இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவை குறிப்பிட்டு “இந்த புகைப்படம் உங்களுக்காக, ப்ரீத்தி அர்ஜூனை சந்தித்த போது, ஹே ரவுடி விஜய் தேவரகொண்டா” என்று பதிவிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் “அர்ஜூன் ரெட்டி” இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.வசூலில் பல சாதனைகளை இப்படம் புரிந்தது. இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.தமிழில் விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார்.ஹிந்தியில் சந்தீப் வாங்கா இயக்கத்தில் கபீர் சிங் என்ற … Read more