முதல் நாள் பட பிடிப்பிற்கு கேக் வெட்டி கொண்டாடிய கியாரா அத்வானி !!

இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணியில் உள்ள ஒரு இந்திய நடிகை ஆவார்.  நகைச்சுவைத் திரைப்படமான “ஃபுக்லி” படத்தில் நடித்து அறிமுகமான பிறகு பிரபலமாகினர்.

இந்நிலையில் இவர்  GUILTY என்ற படத்தை முதல் நாள் தொடங்குவதால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள்,என்பது அவரை குறிப்பிட்டுளார். இதோ அந்த வீடியோ . . .

 

https://www.instagram.com/p/BzxDuYYHX66/?utm_source=ig_web_copy_link

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.