கே.ஜி.எப் 3-க்கு தேதி இல்ல…வருடம் குறித்த படக்குழு.! இதெல்லாம் கொஞ்சம் கூட நியமில்லைங்க…

அனைத்து தரப்பி ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்த ஒரு திரைப்படம் என்றால், கேஜிஎப் திரைப்படம் என்று கூறலாம். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருந்தார். இதில், கேஜிஎப் 1 கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கினார். இந்த இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல், மாதம் 14-ஆம் தேதி உலகம் … Read more