கேஜிஎப் 3 நிச்சயமாக வரும் ராக்கி பாய் இருப்பார்! அதிரடி அப்டேட் விட்ட பிரசாந்த் நீல்!

kgf 3

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்களை சொல்லலாம். இதில் கேஜிஎப் 1  திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது. படம் அருமையாக இருந்த காரணத்தால் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த முதல் பாகம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்ததிருந்தது. முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து … Read more

கே.ஜி.எப் 3-க்கு தேதி இல்ல…வருடம் குறித்த படக்குழு.! இதெல்லாம் கொஞ்சம் கூட நியமில்லைங்க…

அனைத்து தரப்பி ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்த ஒரு திரைப்படம் என்றால், கேஜிஎப் திரைப்படம் என்று கூறலாம். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருந்தார். இதில், கேஜிஎப் 1 கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கினார். இந்த இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல், மாதம் 14-ஆம் தேதி உலகம் … Read more

ராக்கி பாய்க்கு எண்டே கிடையாது.! கேஜிஎப் 3 வேலையை ஆரம்பித்த படக்குழு.!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “கேஜிஎப்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம். அதன்படி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2-கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக கூறிவருகிறார்கள். வெளியான ஒரே வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 720 கோடிக்கு … Read more