சூப்பர் ஹோரர் ஃபிலிமுடன் மிஷ்கின்.! டைட்டில் என்ன தெரியுமா.!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ஹோரர் படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தியுள்ளார். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க போவதாக கூறியது, ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷாலே அதை இயக்கப் போவதாகவ்ம் கூறப்பட்டது. … Read more