நாளுக்கு நாள் படி'ஏறும்' பரியேறும் பெருமாள்! கூடிக்கொண்டு போகும் தியேட்டர் காட்சிகள்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே ப்ரீமியம் காட்சி வெளியிடபட்டது. அதனை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அது படத்திற்கு கூடுதல் பலமாக சேர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு தியேட்டருக்கு வந்த அனைவரும் படத்தை  பாராட்ட தற்போது அது தியேட்டர் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது சென்னையில் இப்படத்தின் … Read more

திரைபிரபலங்களின் பாராட்டு மழையில் கம்பீரமாக நாளை களமிறங்கும் பரியேறும் பெருமாள்!!!

மெட்ராஸ்,கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தினை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதிர் கதாநாயகனாகவும், கயல் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சி திரை பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருந்தது அதனை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். நடிகர் சித்தார்த், இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் … Read more