பிரதமர் மோடிக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கிய நடிகர் அனுபம் கெர்!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அனுபம் கெர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துள்ளார். அப்பொழுது பிரதமருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமரை சந்தித்த பொழுது அவர் பிரதமருக்கு ருத்ராட்ச மணிகளை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுபம் கெர் , மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நாட்டுக்காகவும் நாட்டு … Read more