கபசுர குடிநீரை அனைவருக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது.! – உயர்நீதிமன்றம் கருத்து.!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவ மூலிகை மருந்தான கபசுர குடிநீரை பெரும்பாலானோர் அருந்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கும் பலர் கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை அனைவருக்கும் அரசு வழங்கவேண்டும் என சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி,  கபசுர சூடிநீரை அனைவருக்கும் வழங்க அரசுக்கு … Read more

15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர்! எந்த அளவு குடிக்க வேண்டும்?!

கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து இருக்குமாறு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க இயற்கையை நாடி வருகின்றனர். இயற்கையாக நம் உடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை தேடி உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை மக்கள் தேடி வாங்கி பருகுகிறார்கள். என இம்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் அண்மையில் … Read more