உங்களுக்கு தெரியுமா…? இலங்கையில் இப்படி ஒரு கிணறா…?

அம்பதோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் உள்ளது. இலங்கையில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்கள் உள்ள இடங்களில் திருகோணமலையும் ஒன்று.  திருகோணமலையில், திருக்கோணேஸ்வரம், திருகோணமலை கோட்டை, வெல்கம் விகாரு, துறைமுகம் மற்றும் கன்னியா வெந்நீர் ஊற்று போன்றவை புகழ்பெற்ற சுற்றுலா  தளங்கள் ஆகும். தற்போது இந்த  பதிவில், கன்னியா வெந்நீர் ஊற்று பற்றி பார்ப்போம். இலங்கையில், அம்பதோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் … Read more