டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் ‘டைம் சொல்லுடா அர்சு’! என்ன சொல்ராங்க தளபதி ரசிகர்கள்?!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக படு வேகமாக தயாராகி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கி  வருகிறார்.நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பாடல் வெளியாகவில்லை. மேலும் பாடல் எப்போது வெளியாகும் என்ற  நேரமும் தெரியவில்லை. ஆதலால் தளபதி விஜயின் ரசிகர்கள், #டைம்சொல்லுடாஅர்சு என்ற ஹேஸ்டேக் உபயோகப்படுத்தி பாடல் வெளியிடும் நேரத்தை … Read more