சூரரை போற்று இயக்குநரின் அடுத்த திரைப்படம் நடிப்பது யார் யார் தெரியுமா.!

சூரரை போற்று இயக்குநரான சுதா கோங்குரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சுதா கோங்குரா. தற்போது இவர் சூர்யாவின் சூரரை போற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இவர் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி முடித்துள்ளதாக கூறப்படுகிறது … Read more