மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் – திமுக தலைவர் ஸ்டாலின்

இன்று மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வாரியம் அமைத்து கண்ணொளி திட்டம் முதல் மேற்படிப்பு வரை கட்டண சலுகை கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காக்க கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் … Read more

தமிழை மக்களிடம் கொண்டு சேர்த்து தமிழர் நினைவுகளுடன் கலந்தவர் கலைஞர் – கமல் ட்வீட்!

தமிழுடனும் தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என கமலஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பலரும் இவரது வாழ்க்கை பாதைகளை பற்றி பேசி வருகின்றனர். அதுபோல அவருக்கு பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலகின் நடிகருமாகிய கமலஹாசன் தனது ட்விட்டர் … Read more