biggboss 3: நான் எதுவும் தப்பா பேசிட்டனா? பிக்பாஸ் பிரபலங்களின் அரட்டைகள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன்-23-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இங்கு பிகபாஸ் பிரபலங்களுக்கு பல போட்டிகள், கட்டுப்பாடுகள் என பல சுவாரசியங்கள் அரங்கேறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகள் அடங்கிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BW99yAZfvm — Vijay Television … Read more