ஜானி பேர்ஸ்டோ திட்டவட்டம் …சதங்களெல்லாம் இனி வரப்போவதற்கான சாம்பிள்கள்தான்….

புதிய திருப்பமாக தொடக்க வீரராகக் இங்கிலாந்து ஒருநாள் அணியின்  களமிறக்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோ தொடக்க நிலையில் 4 ஒருநாள் சதங்களை எடுத்து வெளுத்துக் கட்டி வருகிறார். நியூஸிலாந்துக்கு எதிராக 4வது போட்டியில் 138 ரன்கள் சாத்தி எடுத்த பேர்ஸ்டோ இன்று வேறு ஒரு ரக இன்னிங்ஸை ஆடி 58 பந்துகளில் அதிரடி சதம் கண்டு நியூஸி. பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 19 செப்டம்பர் 2017-ல் தொடக்க வீரராக மே.இ.தீவுகளுக்கு எதிராக 100 நாட் அவுட் என்று வெற்றி … Read more