பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல்.! – வலிமை படத்திற்கு காத்திருக்கும் வேம்புலி.!

பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல் என நடிகர் ஜான் கோக்கன் ட்வீட் செய்துள்ளார்.  சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் … Read more

பிரெண்ட்ஷிப் படத்தை பார்த்த வேம்புலி..! என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

பிரெண்ட்ஷிப் படத்தை நடிகர் ஜான் கோக்கன் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார்.  இயக்குனர் ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் திரைப்படத்தை … Read more

நிஜத்தில் அஜித் சார் தான் எனக்கு வாத்தியார் – வேம்புலி.!

நிஜத்தில் அஜித் சார் தான் எனக்கு வாத்தியார் என நடிகர் ஜான் கொக்கன்  தெரிவித்துள்ளார்.  பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஜான் கொக்கன் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து “வெம்புலி” கதாபாத்திரத்தை அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் … Read more

அஜித் சார் போன் செய்து பாராட்டினார்- சார்பட்டா வேம்புலி.!

அஜித் பற்றி நடிகர் ஜான் கொக்கன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஜான் கொக்கன் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது.  அதனை தொடர்ந்து “வெம்புலி” கதாபாத்திரத்தை அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் … Read more

என் கதாபாத்திரத்தை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் – சார்பட்டா “வேம்புலி” நெகிழ்ச்சி பதிவு.!

 சார்பட்டா பரம்பரை படத்தின் வேம்புலி கதாபாத்திரத்தை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ஜான் கொக்கென் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  நடிகர் ஜான் கொக்கென் தமிழ் சினிமாவில் வீரம், பாகுபலி, கேஜிஎப் படங்களில் நடித்து பிரபலமானவர். வீரம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருப்பார். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நேற்று அமேசான் பிரேமில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் “வேம்புலி” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ஜான் கொக்கென் நடித்திருந்தார். நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு … Read more