பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல்.! – வலிமை படத்திற்கு காத்திருக்கும் வேம்புலி.!

பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல் என நடிகர் ஜான் கோக்கன் ட்வீட் செய்துள்ளார்.  சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் … Read more