ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE exam

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 2-ம் கட்ட தேர்வில் முழுமையாக 100 மதிப்பெண்களை பெற்று 2 பெண்கள் உட்பட 56 மாணவர்கள் … Read more

#BREAKING: JEE (Main) நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.., மத்திய அரசு அறிவிப்பு ..!

ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ JEE (Main) தேர்வுகள் மட்டும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ JEE (Main) நுழைவுத்தேர்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்கள் நிறைந்தவடைந்து உள்ளது. அடுத்தகட்ட தேர்வு வரும் 27, 28 மற்றும்  29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோயின் தற்போதைய நிலைமையைப் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ JEE … Read more

பொதுத்தேர்வு அட்டவணையால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்… வருத்தத்தில் மாணவர்கள்..!

ஒரு பொறியாளராக விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவருக்கான முக்கிய தேர்வுகள், ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் பொது தேர்வு. இந்நிலையில், இந்த ஆண்டு இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு கவலைக்குரியதாக மாறிவிட்டது. காரணம் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணையை கடந்த 2-ஆம் தேதி வெளியிட்டார். இதனால், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. கடந்த டிசம்பரில் 2021 ஜே.இ.இ மெயின் தேர்வுகளின் தேதிகள் வெளியிடப்பட்டது. … Read more

JEE Main, NEET 2020 : உண்ணாவிரதத்தில் குதித்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

உண்ணாவிரதத்தில் குதித்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள். என்.டி.ஏ சமீபத்தில் ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் 2020 ஆகியவற்றை அட்டவணைப்படி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பல மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்பில் திருப்தி அடையவில்லை, மேலும் JEE Main மற்றும் NEET 2020 ஐ ஒத்திவைக்கக் கோரினர். ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு நாள் … Read more