ஒரே நாளில் அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் கேம்!

  சீனாவில் மட்டும் ஒரே நாளில் 30 லட்சம் பேரால் ஜப்பானியர்கள் வடிவமைத்த டிராவல் ஃப்ராக் ((Travel Frog)) என்ற மொபைல் கேம் அப்ளிகேஷன்,  தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்குக்கான இந்த செயலியில், தவளை ஒன்று ஜப்பானில் உள்ள காடுகள், மலைகள், கடல் என பல்வேறு பகுதிகளில் பயணிக்கிறது. தவளையின் இந்த பயணத்துக்கு நாம் உதவ வேண்டும். சுவாரஸ்யங்கள் நிரவிக் கிடக்கும் டிராவல் ஃப்ராக் என்ற இந்த செயலியை, ஜப்பானைச் சேர்ந்த டெவலப்பர்களே வடிவமைத்துள்ளனர். உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு ப்ளே … Read more