வீடியோ :ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தால் குத்தாட்டம் போட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் .!

நேற்று அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான  ஏலம் கொல்கத்தாவில்  நடைபெற்றது. இதில் ஹெட்மியரை  டெல்லி அணி ரூ 7.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததால் சந்தோசம் தாங்க முடியாமல் அதை கொண்டாடும் விதமாக வீட்டில் நடனமாடி கொண்டாடினார்.  இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும்  நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய … Read more

IPL 2020 அணிகளையெடுப்பில் சிஎஸ்கே…! தோனி விளையாடுவாரா..? சிக்கலை தீர்த்த சிஎஸ்கே தரப்பு

IPL 2020 : தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவார..?என்ற கேள்வி அண்மை காலமாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் சுற்றி கொண்டே வருகின்றது.இதற்கு தோனி  IPL 2020 நம்பிக்கை உள்ளது  என்று  தெரிவித்தார் சற்றே ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது. டோனியின் விமர்சனத்தை காணும் பொழுது இதே போல் கிரிகெட் கடவுளின் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டு அதிக நெருக்கடி அளிக்கப்பட்டது எல்லோருக்கும் நினைவிற்கும்.அதே போல் இப்பொழுது தோனியையும் குறி வைக்கின்றனர். இந்நிலையில் IPL … Read more