போடுட விசில டெல்லியை வெட்டி வீசி,மும்பையை மூட்டைக்கட்ட நுழைந்தது சென்னை அணி ..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச  முடிவு செய்தது. டெல்லியை  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.பின்  சென்னை இலக்கை நோக்கி களமிறங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடியது டு பிளிசிஸ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் டெல்லி வீரர் கீமா பாலிடம் 50  ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின் … Read more

விசிலின் அடுத்தடுத்த அதிரடி விக்கெட்…! 74/3 (11 ஓவர்)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது.  அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின் இரண்டாம் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்! சென்னை அணியின் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெல்லி அணியின் தவான் ரன் விவரம்: டெல்லி 46/2 (7.3 ஓவர்கள்) இதன் பின் டெல்லி கேப்பிட்டல்ஸ்: 57/2 (8 ஓவர்) கொலின் முன்றோ : 26 … Read more

IPL2019 இறுதிப்போட்டி: மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் ..!

IPL2019 இந்த ஆண்டுக்கான தொடர் ஆனது நடைபெற்று வருகிறது.இதில் 56 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் முதல் நான்கு இடத்தில் முன்னேறிய அணியானது ஒன்றோடு ஒன்று மோதியது அதில் சென்னை -மும்பை அணிகள் நேரடியாக இறுதி சுற்று போட்டி நடைபெற்றது.இதில் பெறும் எதிர்பார்ப்புக்கு இடையே மும்பை சென்னையை அதன் சொந்த மண்ணில் சுருட்டியது. இது விசில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்ததோடு விசில் கேப்டனும் சற்று ஏமாற்றத்தையே வெளிப்படுத்திய நிலையில் மும்பை தனது முத்தான வாய்ப்பை கெட்டியாக … Read more

டெல்லி வயிற்றில் பாலை வார்த்த பால்..!கடைசி ஓவரில் அதிரடி..!!video உள்ளே

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது .இந்த போட்டியானது,  விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியானது சீரான ரன் வேட்டையின் போது  தனது  அடுத்தடுத்த விக்கெட்டுகளை டெல்லியிடம் இழந்தது.என்றாலும் 20 ஓவர் முடிவில்  … Read more

எலிமினேட்டர் சுற்றில் எட்டி உதைத்து உள்ளே செல்ல போவது டெல்லியா..? ஐதராபாத்தா..??

ஐபிஎல் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் மும்பை அணி சென்னை அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி  மும்பை கெட்டியாக தனது இடத்தை பிடித்து கொண்டது.அடுத்து இன்று நடைபெறும் வெளியேற்றும் சுற்று நடைபெற உள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஐதராபாத் சன்ரைஸ் அணியும்  மோத உள்ளன.மேலும் இதில் வெற்றி  பெறும் அணியானது  வருகின்ற 10 தேதி நடைபெறும்  2 வது தகுதிச்சுற்றில் சென்னை அணியோடு முட்டும். டெல்லியை பொருத்தவரை  கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் ,பிரித்வி ஷா ,ஷிகர் தவான் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் VS மும்பை இந்தியன்ஸ் !இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் யாரெல்லாம்?விவரம் இதோ

12வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றது.இந்த போட்டி இன்று சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது. தோனி தலைமையில் … Read more

எளிதாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல் அணி! ஹைதராபாத் அணி தோல்வி

இன்று நடைபெற்ற  45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில்  நடைபெற்றது .டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தார் . பின்னர்   சன்ரைஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர் முடிவில்8 விக்கெட்டை இழந்து  160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சில் வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்,ஸ்ரீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட் ஆகியோர் … Read more

ஹைதராபாத் பந்து வீச்சில் திணறிய ராஜஸ்தான் ராயல் அணி

இன்று நடைபெறும் 45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன்ஆகியோர்  களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேன் வில்லியம்சன் 13 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மணீஷ் பாண்டேவும் , டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக விளையாடி … Read more

KKRvCSK : டாஸ் வென்றது சென்னை அணி!பந்துவீச்சு தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 29-வது ஐபில் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி(கேப்டன்), அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ்,ரவீந்திர … Read more

MIvRR : மும்பைக்கு எதிரான போட்டி! டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி பந்துவீச்சு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 27-வது ஐபில் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில்  நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி கேப்டன் ரகானே  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்: குவின்டன் டி காக் , ரோஹித் ஷர்மா (கேப்டன்), சூர்ய குமார் யாதவ், இஷான் … Read more