விசிலின் அடுத்தடுத்த அதிரடி விக்கெட்…! 74/3 (11 ஓவர்)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற  சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது.  அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின் இரண்டாம் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்! சென்னை அணியின் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெல்லி அணியின் தவான்

ரன் விவரம்: டெல்லி 46/2 (7.3 ஓவர்கள்) இதன் பின் டெல்லி கேப்பிட்டல்ஸ்: 57/2 (8 ஓவர்) கொலின் முன்றோ : 26 ஷ்ரேயாஸ் அய்யர் : 04 57/3 களத்தில் இருந்த நிலையில் கொலின் முன்றோவின் விக்கெட்டை விசில் வீரர் ஜடேஷா தட்டி தூக்கியுள்ளார்.இதன் பின்னர் ரிஷப் பந்த் களமிறங்கி உள்ளார்.தற்போது டெல்லி டெல்லி கேப்பிட்டல்ஸ்: 74/3 (11 ஓவர்) ஷ்ரேயாஸ் அய்யர் : 13 ரிஷப் பந்த் : 09 என்ற நிலையில் விளையாடி வருகிறது

author avatar
kavitha

Leave a Comment