IPL Auction: ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரம் உள்ளே

ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த அணி எந்த வீரர்களை வாங்கியது, முழு விவரமும்   நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக சாம் கர்ரன் 18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஏலம் போனார். இரண்டாவதாக கேமரூன் கிரீன், மும்பை அணிக்கு 17.50 கோடிக்கு விற்கப்பட்டார். சென்னை அணி, தனது அதிகபட்ச தொகையாக 16.25 கோடிக்கு பென் ஸ்டாக்ஸ்-ஐ வாங்கியது. முழு வீரர்கள் விவரம் பின்வருமாறு, சிஎஸ்கே(CSK):  பென் ஸ்டோக்ஸ்(ரூ.16.25 கோடி), கைல் … Read more

IPL 2023: ஐபிஎல் 2023க்கான மினி ஏலம்! வெளியான வீரர்களின் விவரம்.! 

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கான வெளியான வீரர்களின் விவரம் மற்றும் அடிப்படை விலை. டிச-23 அன்று நடைபெற இருக்கும், ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலத்தில் 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்கவைத்தும் விடுவித்து உள்ளது, அந்த வீரர்களும் இந்த ஏலத்தில் பங்குபெறுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தனது பெயரை ஐபிஎல் மினி ஏலத்திற்காக ரூ.1 கோடி அடிப்படை … Read more