வெறித்தனமாக பயிற்சியில் இறங்கிய விராட் கோலி..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார். போட்டிகள் … Read more

கவர்ச்சியில் சில்க் ஸ்மிதாவயே மிஞ்சும் ஷாலு ஷம்மு.!

ஷாலு ஷம்முவின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து – 2.இந்த படத்தை சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக … Read more

வார்னரின் வெறித்தனமான நடனம்… வைரல் வீடியோ..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது. இதனால் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி … Read more

பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலா இது..? வைரல் புகைப்படங்கள்

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  நடிகை சாக்ஷி அகர்வால் தற்பொழுது நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக ஒரு புதிய படத்திலும், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார், இந்த படங்களை தொடர்ந்து சில புதிய படங்களிலும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எப்போழுது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவரும் இவர் தற்பொழுது சில கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள், … Read more

இதை நீங்கள் செய்ய விரும்புகிறீர்களா.? டேவிட் வார்னர் சவால்..!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் இன்ஸ்டாகிராமில் புதியதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிமாகி கொண்டுதான் போகிறது, இதனால் படத்தின் படப்பிடிப்புகள், கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் பலரும் வீட்டிலே … Read more

டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி பெறும் வார்னர் குழந்தைகள்.! வைரல் வீடியோ

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வார்னர் மகள்கள் டென்னிஸ் பேட்டை வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது, இதனால் பல தளர்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள், திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில்  ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்து விட்டு ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.  மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா … Read more

“பைத்தியம் மேதை” சாக்ஷி அகர்வாலின் புதிய புகைப்படம்.!

சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசனமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல பிரபலமானார் அதனை தொடர்ந்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசன் மூலம் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார். தற்பொழுது நடிகை சாக்ஷி அகர்வால் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக ஒரு திரைப்படமும் , அரண்மனை படத்தின் மூன்றாம் … Read more

கிங் கோலியின் அட்டகாசமான புகைப்படம்.!

இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள … Read more

மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றி “காப்பர்ஸ்மித்” என்ற பெயரை வைத்த தல தோனி குடும்பம்.!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது தோட்டத்தில் மயங்கி கிடந்த பறவையை காப்பாற்றியுள்ளார்.  கொரனோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனி மகள் ஜிவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், எங்கள் … Read more

இந்தியா அணியுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான்.!

டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்று பதிவு செய்துள்ளார்.  கொரனோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக … Read more