மங்களகரமான தோற்றத்தில் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்..!

நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மங்களகரமான தோற்றத்தில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான விசில் படத்தில் உள்ள ‘அழகிய அசுரா’ பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் … Read more

வீடியோ -ஊரடங்கில் சமீரா மற்றும் குழந்தைகளின் லாக்டவுன் அட்ராசிட்டீஸ்.!

நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.  சமீரா ரெட்டி, இவர் இந்தி படங்களின் மூலம் தான் சினிமாவுலகிற்கு அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார். அதனையடுத்து 2014இல் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.  … Read more

சூரிய ஒளியுடன் சூறாவளி கலந்தது.! ஒளிரும் சாக்ஷியின் ஸ்டில்ஸ்.!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாக்ஷி அகர்வால்.  வழக்கமாக … Read more

நடுரோட்டில் கணவனுக்கு லவ் புரோபோஸ் செய்த ஆலியா மானஸா..!

தனது கணவனுக்கு நடிகை ஆலியா மானஸா நடுரோட்டில்  லவ் புரோபோஸ் செய்துள்ளார்.  தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.  இந்த நிலையில் அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் … Read more

கையில் பூக்களுடன் சிரித்த முகத்துடன் நிற்கும் சாக்ஷி..!

சாக்ஷி அகர்வால்காலையில் எழுந்ததும் மேக்கப்பில்லாமல் கியூட்டான சிரிப்புடன் கையில் வெள்ளை  பூக்களுடன்  கூடிய அழகான புகைப் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பல … Read more

சாக்ஷியின் பொம்மை ஒர்க்கவுட் வீடியோ..!

சாக்ஷி அகர்வால், கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இவர் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் சாக்ஷி அகர்வால். வழக்கமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி. … Read more

தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய சுவாதி ..?

தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி இந்த திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்  இந்த திரைப்படத்தை தொடர்ந்து வடகறி கனிமொழி ,பேரொளி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களில் நடித்திருக்கிறார், தமிழில் மட்டும் நடிக்காமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஷ் என்பவரை காதல் திருமணம் … Read more

உயரத்தின் உச்சியில் ஊர்வசி – பிகினி புகைப்படத்துடன் 25 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி!

பிரபல நடிகை ஊர்வசி  ராவுடலா தனது அட்டகாசமான நடிப்பாலும், அழகிய உடல் அமைப்பாலும் பலரால் ரசிக்கப்பட இவர் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு தற்போது 25 மில்லியன் பாலோயர்ஸ்கள் வந்துள்ளனர். எனவே தனது இன்ஸ்டாப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு,  அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நம்மை மகிழ்ச்சியாக வைப்பவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி சொல்ல வேண்டும். நன்றி சொல்வது நல்ல பழக்கம், என் உலகத்தை பிரகாசம் … Read more