டாஸ் முடிஞ்சதுன்னு நினைச்சேன் போட்டியே முடிஞ்சது -கே.எல்.ராகுல் பேச்சு!

kl rahul about ind vs sa

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தனர். இந்த இரண்டாவது போட்டி மிகவும் குறைவான நேரத்திலே நடந்து முடிந்தது. குறிப்பாக சொல்ல போனால் குறைந்த ஓவர்கள் வீசப்பட்டு முடிந்த  டெஸ்ட் போட்டி என்றால் அது இதுவாக தான் இருக்கும் என்று … Read more

IndVsSA: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

SAvIND

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று முதல்  (ஜனவரி 3)  கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் … Read more

#INDvsSA : ஒரே நாளில் 23 விக்கெட்! 122 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!

INDvsSA

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்த நிலையில், 23.2 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் … Read more

IndVsSA: பந்துவீச்சில் வெறித்தனம் காட்டிய சிராஜ்! ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா

SAvIND

தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே இன்று (ஜனவரி3) இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை கொடுத்து தடுமாறி விளையாடி வந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 2, டீன் எல்கர் 4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட் … Read more

IndvsSA : டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங் தேர்வு!

ind vs sa

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்று இருக்கும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (ஜனவரி3) கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

INDvsSA: 2-வது டெஸ்ட் போட்டி இன்று! இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்?

ind vs sa test match

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.  அதன்பிறகு தனது முதல் … Read more

முகமது ஷமி இல்லாதது பெரிய பின்னடைவு -அலன் டொனால்ட் பேச்சு!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர், முகமது ஷமி விலகியுள்ளார். அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளது இந்திய அணியின் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  ஷமி அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்று தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலன் … Read more

INDVSSA: அடுத்தடுத்த விக்கெட்கள் இழந்து தடுமாறும் இந்தியா!

Jaiswal

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோகமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்துள்ளது. அதன்படி, … Read more

INDvsSA: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

INDVSSA

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் டாஸ் போட நேரம் தாமதமானது. இந்திய அணி  ரோஹித் சர்மா (C), யஷஸ்வி … Read more

எதிர்காலத்தை காட்ட நல்ல வாய்ப்பு! இளம் வீரர்களுக்கு அட்வைஸ் கொடுத்த வசீம் ஜாஃபர்!

Wasim Jaffer

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற நல்ல பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.  அதைப்போல, இளம் வேக பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒரு வீரர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான … Read more