மெல்போர்ன் டெஸ்ட் போட்டி: இந்தியா 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள்…!!

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு சுருண்ட நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி இன்றைய ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்து இருந்தது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில்இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. நேற்று முன்தினம் தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி … Read more

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் குவிப்பு….!!

அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் முதலில் நடைபெற்ற இருபது ஓவர் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அடிலெய்டில் நேற்று துவங்கிய முதல் டெஸ்ட் … Read more