பிகினி உடையில் வெளியில் படுத்திருக்கும் நண்பன் பட ஹீரோயின் !

இலியானா டி க்ரூஸ், ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் முன்னணி நடிகையாக நடித்துவருகிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 2006ம் ஆண்டில் ‘கேடி’ மற்றும் 2012ம் ஆண்டில் ‘நண்பன்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் நண்பன் படம் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இதன் பிறகு இவர் தொடர்ச்சியாக வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்நிலையில், தற்போது இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் கவர்ச்சியான புகைப்படம் … Read more

இந்த மாரி ஆடையில் தரமாக போஸ் கொடுக்கும் இலியானா..!!

இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர்.  தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.நண்பன் எனும் தமிழ் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான் இடையழகி இலியானா. இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது கவர்ச்சியாகவே போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேலாடை அணிந்து கொண்டு தொடை தெரியுற மாதிரி கீழாடையை அணிந்துகொண்டு படு கவர்ச்சியாக கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். … Read more