மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனம்தான் அதிக வருவாய் ஈட்டுகிறது..!

நாட்டில் உள்ள ஐஐடி நிறுவனங்களிலேயே மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனம்தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐ.ஐ.டி.கள், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், பல்வேறு திட்டங்களுக்கு ஆலோசனை, காப்புரிமை மூலம் ஐஐடிக்களுக்கு வருவாய் ஈட்டி வருகின்றன.இது புள்ளிவிவர ரிப்போர்ட் ஆகும்.ஐஐடி நிறுவனம் 2017 – 18 கல்வியாண்டில் 17 கோடியே 99 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.