கோடையில் ருசியான ஐஸ் காப்பி செய்வது எப்படி தெரியுமா?

ஐஸ் காப்பி செய்வது எப்படி? இன்று அதிகமானோர் தேநீருக்கு அடிமையாகியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த காப்பிக்கு அடிமையாகி உள்ளனர். குளிர்காலங்களில் நாம் சூடான காப்பியை விரும்புவது உண்டு. ஆனால், வெயில்காலங்களில் குளிர்பானங்களை தான் விரும்புவது உண்டு. தற்போது இந்த பதிவில் ஐஸ் காப்பி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை காபி பாக்கெட் – 1 ஐஸ் கட்டிகள் – 5 கொதிநீர் – தேவைக்கேற்ப செய்முறை காபி பாக்கெட்டை பிரித்து கிளாசில் … Read more