அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!

AB de Villiers aboutt20 world cup 2024

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில்  நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள். அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று … Read more

#ICCWOMEN’ST20WORLDCUP: மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டி அட்டவணைகள் வெளியீடு!!

மகளிர் டி-20 உலகக்கோப்பை 2023 போட்டிக்கான அட்டவணைகளை வெளியிட்டது ஐசிசி. எட்டாவது ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணைகளை ஐசிசி நேற்று வெளியிட்டது. தகுதிச்சுற்று போட்டிகள் கேப் டவுன், பார்ல் மற்றும் க்கெபர்ஹா ஆகிய நகரங்களிலும், நாக் அவுட் போட்டிகள் கேப்டவுனில் நடக்கும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் இறுதிப்போட்டி பிப்-26 ஆம் தேதி நடைபெறும், அன்று ஏதாவது குறுக்கீடு … Read more