எல்லாம் ஓகே ..ஆனா இன்னும் ஒரே ஒரு வீரர் மட்டும் தேவை- விராட் கோலி பேட்டி

உலக கோப்பை டி-20 போட்டி 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. வேகப்பந்து வீச்சிற்கு இன்னும் ஒரு வீரர் மட்டும் தேவைப்படுகிறார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.   7 வது உலக கோப்பை டி-20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 8 ஆம் தொடங்கும் போட்டி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்காக உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.இதற்கு முன்னோட்டமாக இந்திய அணி டி-20 போட்டிகளில் … Read more