மனிதநேயம் மடிந்து போகவில்லை என்பதற்கு இவர் தான் எடுத்துக்காட்டு! 50 வயது பெண்ணின் அட்டகாசமான செயல்!

தன்னுடைய எல்லா உடைமைகளை இழந்த நிலையிலும், மற்றவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்ட மூதாட்டி. கொரோனா வைரஸ் பரவல் மக்களை அச்சுறுத்த, இயற்கையின் மாற்றங்களும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெல்ல பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அவஸ்தைபட்டு வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் அண்மையில் பெய்த கனமழையால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையைச் சேர்ந்த காந்தா மாருதி காலன் என்ற 50 வயது பெண், துள்சி … Read more

தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் : நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு பிரபலமான நகைசுவை நடிகர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது என்றும், முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள், இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து … Read more