தீபிகா படுகோனுடன் நடிக்க விரும்பும் சந்தானம்…!

  அண்மையில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு சந்தானம் ‘எனக்கு தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது தான் என் விருப்பம்’ என்று கூறியுள்ளார். மேலும், பத்மாவதி படத்தை தடை செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை, படம் திரைக்கு வந்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தாடக்கின் போஸ்டரில்:ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் இஷான் கோட்டர்…!

  ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் ஷாஹீத் கபூரின் சகோதரர் இஷான் கதாட்டர் தாடக் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளனர். இந்த படம் ஷாசான் கெய்தான் என்பவரது தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் ஜூலை 6, 2018 இல் வெளியிடப்பட உள்ளது. நட்சத்திர அறிமுக பாலிவுட் படமான தாடக்கின் போஸ்டரில் இஷான் கோட்டர் மற்றும் ஜாஹ்வி கபூர். நட்சத்திர அறிமுக பாலிவுட் படமான தாடக்கின் போஸ்டரில் இஷான் கோட்டர் மற்றும் ஜாஹ்வி கபூர். இஷான்காட்டர் மற்றும் ஜஹினி கபூர் ஆகிய நட்சத்திர … Read more