தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடர் ! இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள்  போட்டி வருகின்ற 12-ஆம் தேதி  தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் விவரம் : விராட் கோலி (கேப்டன்),ஷிகர் … Read more