நடிகை சமீரா ரெட்டி தனது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படம்! வைரலாகும் புகைப்பட

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Byrp1OXHd4p/?utm_source=ig_web_copy_link