கறிக்குழம்பு! கறிக்குழம்பு! கணவருடன் கலாட்டா பண்ணும் பிக்பாஸ் மதுமிதா! வைரலாகும் வீடியோ!

நடிகர் கமலஹாசன் நடத்தும் போகப்ஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த 16 போட்டியாளர்களில் மதுமிதாவுக்கு  ஒருவர்.பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த மதுமிதா வெளியில் வரும் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு தான் வந்தார். இந்நிலையில், வெளியில் வந்த பின்பும், அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சில பிரச்சனைகள் எழுந்தது. இந்நிலையில், மதுமிதாவின் கணவர், அவரிடம் ஒன் ப்ளஸ் ஒன்னு 2 மாமா என்ற பாடலை பாடுகிறார். அதில் கறிக்குழம்பு என்ற பாடல் … Read more

தனது கணவருடன் இணைந்து அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கணவருடன் இணைந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/By3-i0UHx7Q/?utm_source=ig_web_copy_link