ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்ற சாப்ட்வேர் என்ஜீனியர்.! உதவிக்கரத்தை நீட்டிய ரியல் ஹீரோ.!

ஊரடங்கால் வேலையிழந்து காய்கறி விற்று வந்த சாப்ட்வேர் என்ஜீனியரான பெண்ணிற்கு புது கம்பெனியில் வேலையை வாங்கி கொடுத்து சோனு சூட் உதவியுள்ளார். நடிகர் சோனு சூட் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக வலம் வருகிறார். தினசரி உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு, ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்து உதவினார்.தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்து வரும் சோனு சூட், … Read more