தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் – மு.க.ஸ்டாலின்!

தமிழர் தலைநிமிர விரும்பிய கர்ம வீரர் காமராஜர் விருப்பம் நிறைவேற உழைப்போம் என மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களை பலரும் இந்நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழர்கள் தலை நிமிரவும் தமிழக உரிமைக்காக தன்னை அர்ப்பணிக்கவும் செய்த தனிப்பெரும் … Read more