ஹரியானாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு.!

ஹரியானாவில் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அணைத்து மக்களும் அச்சத்தில் உள்ளார்கள் .இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 பேராக இருக்கிறது, இந்நிலையில் ஹரியானாவில்  நேற்று ஒரே நாளில் 4,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 13, 829 பேராக உயர்ந்துள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை … Read more

10 மாவட்டங்களில் மட்டும் ஹரியானாவில் போக்குவரத்து சேவையை தொடக்கம்!

10 மாவட்டங்களில் மட்டும் ஹரியானாவில் போக்குவரத்து சேவையை தொடக்கம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் இதுவரை 85,940 பேர் பாதிக்கப்ட்டுள்ள நிலையில், 2,753 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், ஹரியானாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், 10 மாவட்டங்களில் மட்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த … Read more