ஹஜ் பயணம்.., இந்தியாவில் இருந்து 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?

கொரோனா 2-ஆம் அலையின் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்தியாவில் இருந்து 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை மட்டுமே அனுமதிக்க சவுதி அரேபிய அரசு முடிவு செய்து உள்ளது. இதில் உள்நாட்டை சேர்ந்த 15 ஆயிரம் பேரையும், பிற நாடுகளை சேர்ந்த 45 ஆயிரம் பயணிகளையும் அனுமதிக்க சவுதி திட்டமிட்டுள்ளது. இதனால், இந்தியாவில் 5 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு … Read more