தங்கம் வென்ற சரித்திர மங்கைக்கு எனது வாழ்த்துக்கள் : நடிகர் ஜி.வி.பிரகாஷ்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்முதலில் வெயில் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் இறுதிப்போட்டியில், பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு, தனது இன்ஸ்டா பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   View this post on Instagram   தங்கம் வென்ற சரித்திர மங்கைக்கு தரணி உள்ளவரை … Read more

அடேங்கப்பா! என்ன ஒரு அட்டகாசமான பார்வை! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்  பிரபலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர், ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகனாவார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/B0NQn24hyl0/?utm_source=ig_web_copy_link

அடடா என்னடா பண்றாங்க! நடிகர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/BzX7z97BF_g/?utm_source=ig_web_copy_link