அடேங்கப்பா! என்ன ஒரு அட்டகாசமான பார்வை! பிரபல நடிகர் வெளியிட்ட வீடியோ!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்  பிரபலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர், ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகனாவார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/B0NQn24hyl0/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.