INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!

INSAT-3DS Mission

இந்தியா விண்வெளி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்தடுத்த செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளின் சாதனை பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. அந்தவகையில், குறிப்பாக கடந்தாண்டு அனைவருக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்தது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தையும், தென் துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் முதல் இடத்தையும் பதிவு செய்தது. சந்திரயான் 3 வெற்றி உலக … Read more