ஸூம் ஆப்பிற்கு போட்டியாக புது புது அசத்தலான வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள்.!

ஸூம் (Zoom) அப்பிளிகேஷனிற்கு போட்டியாக பல புதிய அசத்தல் அம்சங்களை பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகமெங்கும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், பலரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பலரும் தங்களது அலுவல் பணிகளை வீட்டிலேயே செய்துகொண்டு வருகின்றனர். அதற்கு பெரும் உதவியாக வீடியோ காலிங் வசதி உள்ளத. அதில் குறிப்பாக ஸூம் (Zoom) அப்பிளிகேஷன் இருக்கிறது. இதில் பல கோடிக்கணக்கான பயணர்களால் … Read more

வாட்ஸப்பில் இனி 50 பேர் வீடியோ காலில் பேசலாம் தயாராக இருங்கள்

வாட்ஸப் தனது பயனர்களுக்கு புதிய வசதியாக பேஸ்புக் மெஸ்சேஞ்ருடன் இணைந்து வீடியோ கால் வசதியை தர உள்ளது . Video Conferencing கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமுழுவதும் பல நாடுகள் ஊரடங்கை சந்தித்து வரும் வேளையில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் நிறுவன வேலைகளை செய்து வருகின்றனர் .இதனால் தங்கள் உடன் பணியாற்றுவர்களோட பேச வேலைகளை பகிர்ந்துகொள்ள வீடியோ காலிங் வசதி அத்தியாவசியமாக மாறியுள்ளது . இதனால் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையை … Read more