ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை.! யாருடைய மனதையும் புண்படுத்த கூறப்படவில்லை.! – நேபாள அரசு விளக்கம்.!

ராமர் பற்றிய  பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள கவிஞர் பனுபக்தா பிறந்தநாள் விழாவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசுகையில், இந்தியாவில் உள்ள அயோத்தியில் வேண்டுமென்றால் சர்ச்சை இருக்கலாம். நம் நாட்டில் ( நேபாளத்தில்) உள்ள அயோத்தியில் சர்ச்சை இல்லை. ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். ராமர் ஒரு நேபாளி என கருத்து தெரிவித்து இருந்தார். … Read more

அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது.! பகவான் ராமர் ஒரு நேபாளி.! – அந்நாட்டு பிரதமர் பேச்சால் சர்ச்சை.!

இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தியா மற்றும் நேபாள நாட்டுக்கு இடையே சில கருத்து மோதல்கள் நிலவி வந்தது. இந்திய எல்லைகளை உள்ளடக்கி நேபாள அரசு வரைபடத்தை வெளியிட்டு அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டு சர்ச்சையானது. பின்னர், இந்த கருத்துமோதல்கள் சற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருத்து வருகிறது. இந்நிலையில், தற்போது நேபாள … Read more