அக்காவிற்கு இணையாக பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் நிஷா அகர்வால்.!

நிஷா அகர்வால் தமிழில் “இஷ்டம் ” திரைப்படத்தில் நடித்தார். காஜல் அகர்வாலுக்கு இணையாக அவரும் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகை காஜல் அகர்வால் உள்ளார். இவர் தமிழில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை அதனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். சென்ற ஆண்டு தமிழில் “கோமாளி” திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து தற்போது தமிழில் ஷங்கர் … Read more

விருது விழாவிற்கு இவ்வளவு கிளாமராகவா போவது..?

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். நடிகை கிரண் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார்.இவர் தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான “ஜெமினி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் அஜித்க்கு ஜோடியாக வில்லன் திரைபடத்திலும் , பிரசாத் க்கு ஜோடியாக வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். … Read more