#ArtificialWomb: ஆண்டுக்கு 30,000 குழந்தைகள்! புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்! வீடியோ உள்ளே..

செயற்கையான கருப்பை வசதியை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரம். செயற்கை கருப்பை வசதி மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவை, தனியாக வெளியே வைத்து வளர்க்கும் வகையில் செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பான ஆராய்ச்சியின் மாதிரி வீடியோவை எக்டோலைஃப் (Ecto Life) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. … Read more